குறள் 971
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல்
"Reputation rests on possession of passion;
It’s a disgrace to strive to live if ‘tis foregone."
தமிழ் தெளிவுரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
English Meaning
The light of life is mental energy; disgrace is hisWho says, 'I 'ill lead a happy life devoid of this.'
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)