Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

code of conduct

நடத்தைக் கோவை

code of ethics

ஒழுக்கக் கோவை

code of practice

நடப்புக் கோவை

code word

சங்கேதச் சொல்

codec "கோடெக் (குறியாக்கி

விலக்கி)" "Information" "தகவல் தொழில்நுட்பம"

codes

குறியீடுகள்

codes "சட்டத்தொகுப்புகள்

குறிமுறைகள்" "Home Scienc" "மனையியல்"

codes of ethic

நன்னெறிசார்ந்த குறியீடுகள்

codes of ethics of journalism

பத்திரிகைத்தொழிலின் ஒழுக்கவியல் குறியீடுகள்

codes of media realism

ஊடக மெய்ம்மைக் குறியீடுகள்

codes of practice

நடைமுறை வழக்கக் குறியீடுகள்

codicil

இறுதி விருப்பாவணப் பின்னிணைப்பு

codification

குறியீட்டாக்கம்

codification

தொகுப்பு

codify

கோவைப்படுத்து

coding

💻 குறியீட்டு முறை (கோடிங்)

coding "குறிமுறையேற்றம்

நெறி உருவாக்கம்" "Sociology" "சமூகவியல்"

coding "தொகுப்பு

குறிமுறையேற்றம்" "Home Scienc" "மனையியல்"

coding categories

குறியீட்டு முறை வகைகள்

coding region "மரபணு நிர்ணயப்பகுதி

குறிமுறைப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 110 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.