Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

positivit

புலனறிவுவாதி

possesory decree

உடைமைசார் வழக்குத் தீர்ப்பு

possessio juris

சட்டவழி உடைமை

possessio naturalis

இயற்கைவழி உடைமை

possession

உடைமை

possession

உடைமை

possession

உடைமை

possession "உடைமை

துய்ப்புரிமை

possession "சுவாதீனம்

உடைமை" "Law" "சட்டவியல்"

possession precario

கோடல் உடைமை

possession unaccompanied by payment

கொடுப்பனவற்ற உடைமை

possession unaccompanied by payment of produce

அறுவடை வழங்காது அனுபவிக்கும் உடைமை

possession unaccompanied by payment of rent

வாடகை செழுத்தாது உடைமையை அனுபவித்தல்

possession unaccompanied by performance of duty

கடைமையை நிறைவேற்றாது அனுபவிக்கும் உடைமை

possession unaccompanied by performancec of service

சேவையை மேற்கொள்ளாது அனுபவிக்கும் உடைமை

possession, actual "நேரடி உடைமை

நேரடி சுவாதீனம்

possession, delivery of "சுவாதீனம் கொடுத்தல்

உடைமையை வழங்குதல்" "Law" "சட்டவியல்"

possession, immediate "நேரடி உடைமை

நேரடி சுவாதீனம்

possessor

உடைமையாளர்

possessor mala fide

அநீதியாக உடைமையிலிருப்பவர்

Page 110 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.