Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

introduction "அறிமுகம்

அறிமுகவுரை" "Home Scienc" "மனையியல்"

introduction, growth, maturity, declin "தொடக்கம்

வளர்ச்சி

introgression "மரபன் கலப்பு

மரபன் கலத்தல்" "Forestry" "கானியல்"

introitus "உள்வழி

நுழைவாயில்" "Home Scienc" "மனையியல்"

introspection

அகநோக்கு

introspection

உட்புறக்காட்சி

introspection "அகவினையாய்வு

உட்புறக்காட்சி" "Anthropolog" "மானிடவியல்"

introspective

உட்புறக்காட்சியிலான

introspective psychology

அகநோக்கு உளவியல்

introversion

அகமுகச் சிந்தனை

introversion extroversion test

அகமுக புறமுகச் சோதனை

introvert

அகமுகச் சிந்தனையாளர்

introvert personal communication

அகமுகச் சிந்தனைத் தனிப்பட்ட தொடர்பாடல்

introvet "அகமுகன்

அகமுகச் சிந்தனையாளர்" "Anthropolog" "மானிடவியல்"

intruder "முற்றுகையாளர்

ஊடுருவுபவர்

intrusion

ஊடுருவல்

intrusion "உள்குடைவு

முற்றுகை" "General Med" "மருத்துவவியல்"

intubation "குழல் பொருத்தல்

குழாய் செருகல்" "General Med" "மருத்துவவியல்"

intuition

உள்ளுணர்வு

intuition

உள்ளுணர்வு

Page 110 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.