English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
portico "மூடு முகப்பு
மூடு முன்றில்" "Administrat" "ஆட்சியியல்"
portion
பாகம்
portion "பங்கு
பாகம்
portrait
உருவப்படம்
portrait
உருவப்படம்
portrait "உருவப்படம்
ஓவியம்" "Home Scienc" "மனையியல்"
portray
உருவப்படமெழுது
portrayal
உருவப்படமெழுதுதல்
pose "பாவம்
தோரணை" "General Med" "மருத்துவவியல்"
posessory action
உடைமைசார் வழக்கு
position
நிலை
position
நிலைமை
position "இடம்
நிலை
position "இருப்பிடம்
நிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
position "நிலை
பதவி
position indicator "நிலைச்சுட்டி
இருப்புச்சுட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
position of active confidence
மிக நம்பிக்கையான நிலைமை
position sheet "நிலைப்பாடு விவரத்தாள் (நீள் வணிக விவரமும்
குறை வணிக விவரமும் அடங்கிய பட்டியல்)" "Banking" "வங்கியியல்"
positional change "நிலைமாற்றம்
இருப்பு மாற்றம்" "Sociology" "சமூகவியல்"
positioning
நிலைப்பு முறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.