English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extraordinary (a)
அசாதாரண
extraordinary expenditure
இயல்கடந்த செலவினம்
extraordinary gazette
அதிவிசேட வர்த்தமானி
extraordinary gazette
சிறப்பு அரசிதழ்
extraordinary leave without allowance
படிகளற்ற மிகை விடுப்பு
extraordinary pension
சிறப்பு ஓய்வூதியம்
extraordinary power
விசேட அதிகாரம்
extraordinary session
விசேட அமர்வு
extrapolated data
புறச்செருகலுக்குட்டபட்டத் தரவு
extrapolation
புறச்செருகல்
extrapolation
தோன்றிய இடத்தை ஆராய்தல்
extrapolation "புறச்செருகல்
வெளிச்செருகல்" "Statistics" "புள்ளியியல்"
extrasensory perception "மீப்புலன் உணர்வு
புலன்கடந்த உணர்வு" "Psychology" "உளவியல்"
extrasystole "மிகுவிரிவம்
மிகுசிங்கிலம்" "General Med" "மருத்துவவியல்"
extravagance
அளவுகடந்த செலவு
extravagance
அளவை மீறிச் செலவு
extravagance "ஊதாரித்தனம்
வீண்செலவு" "Home Scienc" "மனையியல்"
extravagancy "ஊதாரித்தனம்
வீண்செலவு" "Administrat" "ஆட்சியியல்"
extravagant "கழிமிகையான
வரம்பிகந்த
extravagant expenditure "வீண் செலவினம்
ஊதாரிச் செலவினம்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.