Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

multi-ethnic public sphere

பல்-இனத்துவ பொது செயலெல்லை

multi-lateral school

பல்படித்தான பாடசாலை

multi-lingual country

பன்மொழி நாடு

multi-media learning

பல்லூடகக் கற்கை

multi-purpose school

பல்வகைநோக்கமுடை பாடசாலை

multi-racial

பல்லின

multicellular "பல கண்ணறை (பெற்ற)

பல உயிரணு" "Agriculture" "வேளாண்மையியல்"

multicultural (a)

பல் பண்பாட்டு

multicultural education

பல்கலாசாரக் கல்வி

multicultural organization

பல்கலாசார அமைப்பு

multiculturalism

பல்-கலாசாரத்துவம்

multidimensional (a)

பல்பரிமாண

multidimensional tables

பல்பரிமாண மேசைகள்

multidisciplinary (a)

பல் ஒழுக்காற்று

multidisciplinary team "பலதுறைக் குழு

பல்புலமைக் குழு" "Banking" "வங்கியியல்"

multiethnic (a)

பல்லின

multifarious "பலவகைப்பட்ட

பலதிறப்பட்ட" "Administrat" "ஆட்சியியல்"

multiflora "பல்தாவர

அல்பமா பருத்தி" "Home Scienc" "மனையியல்"

multifocal (a)

பல் குவிய

multifunctional (a)

பல் செயற்பாட்டு

Page 121 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.