English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rough "சொரசொரப்பான
முருட்டு" "General Med" "மருத்துவவியல்"
rough draft
செப்பமில்லா வரைவு
rough estimate
தோராய மதிப்பீடு
rough layout
செப்பமற்ற வடிவமைப்பு
rough print
செப்பமற்ற அச்சு
roughage "நார்
தவிடு
roughage "நார்த்தீவனம்
கரடு
roughness "சொரசொரப்பு
கரட்டுத்தன்மை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rouging "கலவன் அகற்றுதல்
கலப்பு நீக்கம்
round "வட்ட
உருண்ட
round "வட்டமான
வட்டம்" "Home Scienc" "மனையியல்"
round about "ஏறத்தாழ
ஏறக்குறைய" "Administrat" "ஆட்சியியல்"
round character
சுற்று கதாபாத்திரம்
round lot "முற்றுத் தொகுப்பு (50
100
round off "முழுமையாக்கு
முழுமையாக்குதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
round top "வலுவான
உயர்தரக் கயிறு" "Home Scienc" "மனையியல்"
round worm "உருண்டைப்புழு
நாக்குப்புழு (நாக்குப்பூச்சி)" "General Med" "மருத்துவவியல்"
rounding "முழுதாக்கல்
முழுமைக்கு மாற்றல்" "Banking" "வங்கியியல்"
roundstone "உருண்டைக்கல்
கூழாங்கல்" "Geology" "புவியியல்"
roundwood "உருள்மரம்
கழி" "Forestry" "கானியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.