English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ambient advertising
சூழ் விளம்பரஞ்செய்தல்
ambient light
சூழ் ஒளி
ambient light "சூழல் ஒளி
இயல்பு வெளிச்சம்" "Home Scienc" "மனையியல்"
ambient news
சூழ் செய்தி
ambient noise
சூழ் இரைச்சல்
ambiguity
தெளிவின்மை
ambiguity
தெளிவின்மை
ambiguity
பொருள் மயக்கம்
ambiguity "சிலேடை
பொருள் மயக்கம்" "Philosophy" "மெய்யியல்"
ambiguity error
தெளிவின்மைப் பிழை
ambiguous
தெளிவற்ற
ambiguous "ஐயுறவான
இரட்டை நிலை
ambiguous "ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் விளக்கம் தரவல்ல
இருபொருள்படும் தன்மை உடைய" "Law" "சட்டவியல்"
ambiguous "தெளிவற்ற
ஐயப்பாடுள்ள" "Administrat" "ஆட்சியியல்"
ambiguous (a)
ஐயப்பாடான
ambiguous document
பொருள்மயக்கந்தரும் ஆவணம்
ambiguous figures
தெளிவற்ற உருவங்கள்
ambiguous genitalia "தெளிவற்ற பாலினம்
ஐயத்திற்குரிய பாலினம்" "General Med" "மருத்துவவியல்"
ambiguous question
தெளிவற்ற வினா
ambiguous time
தெளிவற்ற நேரம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.