English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
amount "தொகை
கூட்டுத்தொகை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
amount debited
வரவிலிடப்பட்ட தொகை
amount of punishment "தண்டனை அளவு
தண்டனைத் தொகை" "Law" "சட்டவியல்"
amount outstanding "பாக்கித் தொகை
நிலுவை" "Banking" "வங்கியியல்"
amounts due
வருமதிகள்
amounts liquidated
ஒழித்த தொகைகள்
amp
ஆம்ப்
ampere balance
ஆம்பியர் தராசு
amphibia "நீர் நில வாழ்வி
இருவாழ்வி" "General Med" "மருத்துவவியல்"
amphibian "இருவாழ்வி
நீர் - நிலம் வாழ்வி" "Biology" "உயிரியல்"
amphibian "நிலம்
நீர்வாழ்வன" "Agriculture" "வேளாண்மையியல்"
amphibian "நிலம்நீர் வாழி
இருவாழி" "Geology" "புவியியல்"
amphibology
இருபொருள் தரும் வாக்கியம்
amphicell "இரட்டையணு
பொதியணு" "General Med" "மருத்துவவியல்"
amphidiploid "மாற்று இருதிரிப்பெருக்கு
மாற்று இருமய" "Agriculture" "வேளாண்மையியல்"
amphorae jars "இத்தாலி
கிரிஸ் மட்கலன்கள்" "Epigraphy" "கல்வெட்டியல்"
amphoteric "அமில
காரப் பண்பு" "Home Scienc" "மனையியல்"
amphotrophic "ஈரூட்ட
இருவகை ஊட்டம் பெறும்" "Agriculture" "வேளாண்மையியல்"
ample "போதிய
மிகுதியான
ampliative "விரிநிலை
நெட்டளவு (ஏரணம்)" "Philosophy" "மெய்யியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.