English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
colour notation
வர்ண குறிமான முறை
colour of authority "அதிகாரத் தோற்றம்
அதிகாரப் போர்வை" "Law" "சட்டவியல்"
colour of office
பதவிச்சாக்கீடு
colour print
வர்ண அச்சு
colour scheme
வர்ணத் திட்டம்
colour sense
வர்ண உணர்வு
colour separation
வர்ணப் பிரிப்பு
colour side film
வர்ணப் பக்க திரைப்படம்
colour stripping
வர்ண உரிவு
colour television
வர்ண தொலைக்காட்சி
colour triangle
வர்ண முக்கோணம்
colourable imitation
சாக்கீட்டுப்போலி
colourable transaction
போலிக் கொடுக்கல் வாங்கல்கள்
colouration
நிறம்
colourful
வண்ணப்பகட்டான
colouring agent "வண்ணப்பொருள்
நிறமி" "General Med" "மருத்துவவியல்"
colourless
வெளிறிய
colpoperineorraphy "அல்குல் விடபத் தைப்பு
அல்குல் விடபச் சீரமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
colporraphy "அல்குல் தைப்பு
அல்குல் சீரமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
colt "கழுதைக்குட்டி
குதிரைக்குட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.