English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
division bench "ஈராயம்
பகுதி நடுவர் ஆயம்" "Administrat" "ஆட்சியியல்"
division box "பங்கீட்டுத் தொட்டி
பிரிதொட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
division of labour
தொழிற் பகுப்பு
division of labour "உழைப்புப் பங்கீடு
வேலைப்பிரிவினை" "Fisheries" "மீன்வளம்"
division of labour "உழைப்புப் பிரிவினை
வேலைப் பிரிவினை" "Politics" "அரசியல்"
division of votes
வாக்குப் பிரிப்பு
division of work "வேலைப் பகிர்வு
வேலைப் பிரிப்பு" "Banking" "வங்கியியல்"
divisional
பெரும்பாக
divisional bench
பிரிவு நீதாயம்
divisional court
பிரிவு நீதிமன்றம்
divisional officer
வட்ட அதிகாரி
divisional registrar
பெரும்பாகப் பதிவாளர்
divisional revenue officer
பெரும்பாக அரசிறை அலுவலர்
divisional secretary
பெரும்பாகச் செயலாளர்
divisor "வகுத்தல் எண்
வகு எண்
divorce
💔 விவாகரத்து
divorce "மணமுறிவு
மணவிலக்கு" "Home Scienc" "மனையியல்"
divorce a vinculo matrimonii
மணவுறவு நீக்கம்
divorce case
விவாகரத்து வழக்கு
divorce, by mutual consent "இருவரின் இசைவிலான மணமுறிவு
ஒருவருக்கொருவரின் இசைவின் பேரிலான மணமுறிவு" "Law" "சட்டவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.