English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
spearhead "ஈட்டிமுனை
தாக்குதலை நடத்திச்செல்" "History" "வரலாறு"
spearman-brown correction
ஸ்பியமன்-ப்ரௌன் திருத்தம்
special
விசேட
special "சிறப்பான
தனித்தன்மையான" "Administrat" "ஆட்சியியல்"
special "சிறப்பு
தனி" "Home Scienc" "மனையியல்"
special (foreign currency) accounts
விசேட (வெளிநாட்டு நாணய) கணக்குகள்
special ability
விசேட ஆற்றல்
special ability test
விசேட ஆற்றல் சோதனை
special additional remuneration
விசேட மேலதிக ஊதியம்
special advance account
விசேட முற்பணக் கணக்கு
special agent
சிறப்பு முகவர்
special agreement "தனி உடன்பாடு
சிறப்பு உடன்பாடு" "Banking" "வங்கியியல்"
special allowance
சிறப்புப் படி
special area
விஷேட பிரதேசம்
special armed police "சிறப்புக் காவற்படை
சிறப்புப் படைக்கலக் காவல் பிரிவு" "Administrat" "ஆட்சியியல்"
special bail
விசேட பிணை
special bench "தனி ஆயம்
சிறப்பு ஆயம்" "Law" "சட்டவியல்"
special case
விஷேட வழக்கு
special case "தனிமுறை நேர்வு
சிறப்புமுறை வழக்கு" "Administrat" "ஆட்சியியல்"
special circumtances
விஷேட சூழ்நலை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.