Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

debate

விவாதம்

debate "சொற்போர்

பட்டிமன்றம்" "Agriculture" "வேளாண்மையியல்"

debate "விவாதம்

சொல்லாடல்" "Home Scienc" "மனையியல்"

debater

விவாதிப்பவர்

debauched currency "முறையற்ற பணத்தாள்

சீரழிந்த பணத்தாள்" "Banking" "வங்கியியல்"

debenture

தொகுதிக் கடன்

debenture "ஈட்டு ஆவணம்

கடனீட்டு ஆவணம்" "Administrat" "ஆட்சியியல்"

debenture bond "கடனீட்டுப் பத்திரம்

பிணையாவணம்" "Banking" "வங்கியியல்"

debenture capital

தொகுதிக் கடன் மூலதனம்

debenture discount

தொகுதிக் கடன் கழிவீடு

debenture issue

தொகுதிக் கடன் வழங்கல்

debenture tocks

தொகுதிக் கடன் தொக்குகள்

debenture trust deed

தொகுதிக் கடன் நம்பிக்கைப்பொறுப்புப் பத்திரம்

debilitating "ஒடுக்கும்

வலுவழிக்கும்" "Home Scienc" "மனையியல்"

debilitating disease "ஒடுக்கும் நோய்

வலுவழிக்கும் நோய்" "Home Scienc" "மனையியல்"

debility

தளர்ச்சி

debit

💸 பற்று

debit "பற்று

செலவு" "Mathematics" "கணிதம்"

debit balance

பற்றுமீதி

debit balance

பற்று மீதி

Page 13 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.