English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
satisfaction of decree
தீர்வையை நிறைவுசெய்தல்
satisfaction, opportunity, fault and t "மனநிறைவு
வாய்ப்பு
satisfactory "மனநிறைவான
ஏற்றுக்கொள்ளத்தக்க" "Administrat" "ஆட்சியியல்"
satisfactory progress
திருப்திகரமான முன்னேற்ற அறிக்கை
satisfice "நிறைவாக்கு
நிறைவெய்து" "Philosophy" "மெய்யியல்"
satisfied
😌 திருப்தி
saturate "நிறை
தெவிட்டுநிலை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
saturated "தெவிட்டிய
நிறைவுற்ற" "Chemistry" "வேதியியல்"
saturated "நிறைவுற்ற
தெவிட்டிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
saturated air "நிறைவுற்ற காற்று
தெவிட்டிய காற்று" "Geology" "புவியியல்"
saturation
நிறைநிலை
saturation
நிறை செறிவு நிலை
saturation "தெவிட்டல்
நிறைதல்" "Biology" "உயிரியல்"
saturation "நிறைவு
தெவிட்டல்" "Chemistry" "வேதியியல்"
saturation "நிறைவுநிலை
தெவிட்டுநிலை" "Geology" "புவியியல்"
saturation "முழுமையாக உறிஞ்சுதல்
தெவிட்டு நிலை" "Home Scienc" "மனையியல்"
saturation curve "நிறைவு வரை
தெவிட்டல் வரை" "Geology" "புவியியல்"
saturation point "திகட்டு நிலை
தெவிட்டு நிலை" "Home Scienc" "மனையியல்"
saturation ratio "நிறைவு வீதம்
தெவிட்டல் வீதம்" "Geology" "புவியியல்"
saturation stage
நிறை செறிவு நிலைக கட்டம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.