English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
genioglossus "நா இறக்கு
நீட்டு தசை" "General Med" "மருத்துவவியல்"
genital (a)
ஜனனத்திற்குரிய
genital intercourse "பாலுறவு
புணர்ச்சி" "Home Scienc" "மனையியல்"
genital organs "பாலின உறுப்புகள்
இனப்பெருக்க உறுப்புகள்" "General Med" "மருத்துவவியல்"
genital tract "கலவித் தடம்
பாலினப் பாதை" "General Med" "மருத்துவவியல்"
genital, genito "பாலினம்சார்
இனப்பெருக்கம்சார்" "General Med" "மருத்துவவியல்"
genitals
புறப்பாலுறுப்புக்கள்
genitourinary tract "கலவி
சிறுநீர்த் தடம்" "General Med" "மருத்துவவியல்"
genius
மேதை
genius
மேதை
genius "மேதை
பேரறிஞர்" "Philosophy" "மெய்யியல்"
genocide
இனப்படுகொலை
genotype "மரபு வழி
மரபு வகை" "General Med" "மருத்துவவியல்"
genotype "மரபுவழி
மரபுவகை" "Home Scienc" "மனையியல்"
genotype "மரபுவழியமைப்பு
மரபுவகை" "Fisheries" "மீன்வளம்"
genre
படைப்பு வகை
genre "(இலக்கிய) வகைமை
வகையினம்" "History" "வரலாறு"
gentle "பண்பிணக்க
குடிப்பண்புடைய" "Home Scienc" "மனையியல்"
gentleman "பெருமகன்
நற்குடியாளர்" "Home Scienc" "மனையியல்"
gentleman ideal
இலட்சியப் புருஷர்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.