Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

condition "நிபந்தனை

கட்டுதிட்டம்" "Mathematics" "கணிதம்"

condition "நிலைமை

நிபந்தனை

condition "வரையறை

நிபந்தனை

condition of sale

விற்பணைக்கான நிபந்தனை

condition precedent

முன்னுறு நிபந்தனை

condition, precedent "முன் நிபந்தனை

முன்வரைக்கட்டு" "Banking" "வங்கியியல்"

conditional

நிபந்தனையுடன் கூடிய

conditional "கட்டுப்பாடுடைய

வரையறையான" "Administrat" "ஆட்சியியல்"

conditional acceptance

நிபந்தனையுடன் கூடிய உடன்பாடு

conditional authority

நிபந்தனையுடன் கூடிய அதிகாரம்

conditional bond

நிபந்தனையுடன் கூடிய முறி

conditional clause "நிபந்தனைத் தொடர்

கட்டுறு தொடர்" "Linguistics" "மொழியியல்"

conditional contract

நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தம்

conditional conveyance

நிபந்தனையுடன் கூடிய மாற்றுப் பத்திரம்

conditional discharge

நிபந்தனையுடன் கூடிய தண்டனை விலக்கு

conditional indorsement

நிபந்தனையுடன் கூடிய புறக்குறிப்பு

conditional leave to appeal

மேன்முறையீடு செய்வதற்காக நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம்

conditional morpheme "நிபந்தனை உருபன்

கட்டுறு உருபன்" "Linguistics" "மொழியியல்"

conditional order

நிபந்தனையுடன் கூடிய கட்டளை

conditional participle "நிபந்தனை எச்சம்

கட்டுறு எச்சம்" "Linguistics" "மொழியியல்"

Page 169 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.