English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
propaganda
பரப்புரை
propaganda "பரப்புரை
பிரச்சாரம்" "Agriculture" "வேளாண்மையியல்"
propaganda "பிரச்சாரம்
பரப்புரை" "Home Scienc" "மனையியல்"
propaganda model
பரப்புரை மாதிரி
propagandism
பரப்புரையியல்
propagate "பரப்பு
பரவு" "Home Scienc" "மனையியல்"
propagation
பரப்புகை
propagation "பயிர்ப்பெருக்கம்
பேறு பெருக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
propagation "பரவுதல்
தொடர்தல்" "Chemistry" "வேதியியல்"
propeller "உந்துசுழலி
சுக்கான்" "Fisheries" "மீன்வளம்"
propeller "சுழலி
உந்தி" "Physics" "இயற்பியல்"
propeller "செலுத்தி
உந்தி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
propensity
நாட்டம்
proper
முறையான
proper "சரியான
முறையான
proper "தகுந்த
முறையான" "Mathematics" "கணிதம்"
proper acknowledgment
உரிய ஒப்பேற்பு
proper punishment
முறையான தண்டனை
properties "பண்புகள்
இயல்புகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
property
🏠 சொத்து
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.