English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
capuchin, brown "பழுப்புநிறக் கப்புசின் குரங்கு
தலைக்கவிகைக் குரங்கு" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
caput "தலைபோன்ற
முகடி" "General Med" "மருத்துவவியல்"
caput femoris "கவானச் சிகரி
தொடை முகடி" "General Med" "மருத்துவவியல்"
caput mortem "அடிமண்டி
கசடு" "Home Scienc" "மனையியல்"
caput succedaneum "(பிறந்த குழந்தையின்) கபால நீர் வீக்கம்
தலைப் புடைப்பு" "General Med" "மருத்துவவியல்"
car
🚗 மகிழுந்து
car "சீருந்து
வண்டி
carabine "(பிரான்ஸ்
ஸ்பெயின்) திடீர் கடுங்காற்று" "Geology" "புவியியல்"
carat "மாற்றுத்தரம்
3.5 குண்டுமணி எடை" "Mathematics" "கணிதம்"
caravan "வணிக வண்டிகளின் தொகுதி
(வணிகச்) சாத்து" "History" "வரலாறு"
caraway "சீமைச் சீரகம்
சீமைச் சோம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
carbicula "மகரந்தக் கூடை
(தேனீயின்பின்னங்காலில் வெளிப்புறமாக உள்ளது)" "Agriculture" "வேளாண்மையியல்"
carbohydrate "கரிநீரகி
மாவுச்சத்து
carbohydrate "மாவுச்சத்து
சர்க்கரைச்சத்து" "Vetenary Sc" "கால்நடைவளம்"
carbon
💎 கார்பன் / கரிமம்
carbon "கரியம்
கரி" "Agriculture" "வேளாண்மையியல்"
carbon "கார்பன்
கரிமம்" "Environment" "சூழலியல்"
carbon cycle "கரிமச் சுழற்சி (உயிரி
உயிரிலி ஊடாட்டம்)" "Environment" "சூழலியல்"
carbon dioxide "கரியமிலவளி
கரியிருவளி
carbon ratio "கரிமத் தெற்றல்
கரிம விகிதம்" "Geology" "புவியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.