English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
acclivity
ஏற்றம் அல்லது மேடுபகுதி
accolade
பாராட்டு, விருது
accolade "‘சர்’ என்னும் பட்டம் அணிவிப்புச் சடங்கு
பட்டமளிப்பு விழா" "Home Scienc" "மனையியல்"
accolades
கௌரவிப்பு
accommodate
இடமளி / வசதி செய்து கொடு
accommodate "இடமளி
ஏற்றுக்கொள்" "Home Scienc" "மனையியல்"
accommodation
தன்னமைவு
accommodation
இடவசதி
accommodation
உறையுள்
accommodation "இடவசதி
கருத்திணக்கம்" "Home Scienc" "மனையியல்"
accommodation "தங்குமிடம்
இடமளித்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
accommodation acceptance "உதவி ஏற்பு
தங்கல் ஏற்பு" "Banking" "வங்கியியல்"
accommodation acceptor
கடனுதவி ஏற்பவர்
accommodation allotment "இட ஒதுக்கீடு
தங்கல் ஒதுக்கீடு" "Banking" "வங்கியியல்"
accommodation bill
கடனுதவி உண்டியல்
accommodation party
கடனுதவித் திறத்தவர்
accomodation "இருப்பிடம்
ஏற்பு
accomodation "தகவேற்பு
தகுநிலைப்பு" "Psychology" "உளவியல்"
accomodation "விழி தகவமைதல்
தகவேற்பு
accomodation control "இருப்பிடக் கட்டுப்பாடு
இடவசதிக் கட்டுப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.