English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
onlay "புறப் பதிப்பு
ஒட்டறுவை" "General Med" "மருத்துவவியல்"
online advertising
கணினியுடன் நேரடித் தொடர்பு விளம்பரஞ்செய்தல்
online journalism
கணினியுடன் நேரடித் தொடர்பு பத்திரிகைத்தொழில்
online journalists
கணினியுடன் நேரடித் தொடர்பு பத்திரிகையாளர்கள்
onlooker "பார்வையாளர்
நோக்கர்" "Administrat" "ஆட்சியியல்"
Only the last row upper berths are available.
கடைசி வரிசை மேல் படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
onsite needs "பணியிடத் தேவைகள்
வாழிருப்பிடத் தேவைகள்" "Environment" "சூழலியல்"
ontogeny
வியத்திப்பிறப்பு
ontological (a)
உள்பொருளுக்குரிய
ontological realism "இருத்தல் மெய்ம்மையியம்
இயற்பொருள் நடப்பியம்" "Philosophy" "மெய்யியல்"
ontology
தத்துவ சாஸ்திரம்
ontology "இயல்வியல்
உள்ளதன் இயல்" "Epigraphy" "கல்வெட்டியல்"
onus
பொறுப்பு
onus "சுமை
பொறுப்பு" "Banking" "வங்கியியல்"
onus "பொறுப்பு
கடமை" "Administrat" "ஆட்சியியல்"
onus of proof
மெய்ப்பிக்கும் பொறுப்பு
onus probandi
உறுதிப்படுத்தும் செயற்பாடு
onword "முன்முக
மேன்மேலும்
oocyle "கருமுட்டை
பெண்தாய் இனச்செல்" "Agriculture" "வேளாண்மையியல்"
oocyst "முட்டைக் கூடு
முட்டையுறை" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.