English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
high junior school
உயர் கனிஷ்டப பாடசாலை
high key
உயர் விசை
high light "முனைப்புப் பகுதி
சிறப்புக்கூறு" "Home Scienc" "மனையியல்"
high minded
உயர் எண்ணங் கொண்ட
high risk
உயர் இடர்வரவு
high school
உயர்நிலைப் பாடசாலை
high school diploma
உயர்பாடசாலை டிப்ளோமா
high tension
உயர் பதட்டம்
high tension "உயர் இழுவிசை
உயர்மின்னழுத்த" "Physics" "இயற்பியல்"
high-context communication
உயர்-சூழமைவு தொடர்பாடல்
high-coupon bond refunding "உயர் வட்டிக்கடனை திருப்பி
குறை வட்டிக்கடன் பெறுதல்" "Banking" "வங்கியியல்"
high-epithermal neutron range "உயர்வெப்ப நியூட்ரான் ஆற்றல் அளவு (1
000- 1
high-grading (mining, forestry) "உயர் தரப்படுத்துதல் (சுரங்கத்தொழில்
கானகத்துறை)" "Environment" "சூழலியல்"
highbrow program
சார்பற்ற கலையார்வலர் நிகழ்ச்சி
higher degrees
உயர் பட்டங்கள்
higher education
உயர்கல்வி
higher education act
உயர் கல்விச்சட்டம்
higher grade school
உயர் தரப் பாடசாலை
higher learning
உயர்கல்வி
higher mental process "உயர்நிலை மனநிகழ்வு
உயர் உளச் செயல்பாடு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.