English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
accomodation facility "இருப்பிட வசதி
இடவசதி" "Administrat" "ஆட்சியியல்"
accomodative "ஒத்துதவும்
உதவும் போக்குடைய
accompaniment "துணை உணவு
துணைப்பணி" "Home Scienc" "மனையியல்"
accompany "உடன்செல்
துணைசேர்" "Administrat" "ஆட்சியியல்"
accompany "துணைபோ
இணைசேர்
accompanying "ஒட்டிச்செல்லும்
உடன்செல்லும்" "General Med" "மருத்துவவியல்"
accomplice
குற்றத்துணையாளி
accomplice "குற்றத்துணை
உள்ளாள்
accomplish
சாதனை செய் / நிறைவேற்று
accomplish "வினைத்திறம்
நிறைவேற்று
accomplishment "நிறைவேற்றுதல்
சிறப்புத் தகுதி" "Home Scienc" "மனையியல்"
accomplishment quotient
முடிப்பு ஈவு
accord
ஒத்திசைவு
accord "இசை
ஒப்பு" "Home Scienc" "மனையியல்"
accord "இசைவளி
ஒப்பந்தமளி
accord "இசைவு
ஒப்பந்தம்
accord and satisfaction
உடன்பாடும் திருப்தியும்
accordance
அடியொற்றல்
accordance "இசைவு
ஒப்புதல்" "Home Scienc" "மனையியல்"
according to "ஏற்ப
பொருந்த" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.