English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
vine "கொடிமுந்திரி
திராட்சை
vinegar
🧪 வினிகர் / காடி
vinyon "செயற்கை நாரிழை
வின்யான்" "Home Scienc" "மனையியல்"
violate
மீறுதல்
violate "விதிமீறு
அத்துமீறு" "Home Scienc" "மனையியல்"
violate rights
உரிமை மீறல்
violation
மீறல்
violation
மீறல்
violation "மீறுகை
கற்பழிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
violation "விதிமீறுதல்
அத்துமீறல்" "Home Scienc" "மனையியல்"
violation of women
பெண்களுக்கான வன்முறை
violence
வன்செயல்
violence
வன்முறை
violence "வன்முறை
வன்செயல்
violence and anarchy
வன்முறையும் அராஜகமும்
violence index
வன்முறைக் குறியீடு
violence profile
வன்முறைப் புறவரை
violent
வன்முறை
violet
🪻 ஊதா நிறம்
violet "செங்கருநீலம்
ஊதாநிறம்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.