Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

tenant farmer

வாரச் சாகுபடியாளர் .

tenant for life

ஆயுட்கால வாடகைக் குடியிருப்பாளர்

tenantable

குடியிருக்கத்தகு

tendency

நாட்டம்

tendency

சுபாவம்

tendency

போக்கு

tendency "இயற்சாய்வு

இயற்போக்கு" "Chemistry" "வேதியியல்"

tendency "போக்கு

சார்பு" "Anthropolog" "மானிடவியல்"

tendency "விழைவு

போக்கு

tendency to replace language with imagery

கற்பனாலங்காரத்துடன் மொழியை பதிலீடு செய்வதற்கான போக்கு

tender

கேள்விப் பத்திரம்

tender

அளி

tender

கேள்விப் பத்திரம்

tender "அளி

கொடு

tender "ஒப்பந்தப்புள்ளி

இளமையான

tender "பிஞ்சு

மென்மையான

tender acceptance

கேள்விப் பத்திரம் ஏற்றல்

tender and security deposits

கேள்விப் பத்திர பிணை வைப்புக்கள்

tender board

கேள்விச் சபை

tender box

கேள்விப் பத்திரப் பெட்டி

Page 28 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.