Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

village Council

கிராம சபை

village expansion

கிராம விஸ்தரிப்பு

village file

கிராமியக் கோப்பு

village headman

கிராமத் தலைவன்

village plan

கிராமிய வரைபடம்

villain

🦹 வில்லன் / எதிர்நாயகன்

villein

தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர்

villeinage

பண்ணையாள் முறை

vincent learning curve

வின்சனின் கற்றல் வளையி

vincent’s acute givitis "வின்சென்ட் தீவிர வாய்

ஈறுபுண்" "Home Scienc" "மனையியல்"

vinculo matrimonii

விவாகப் பிணைப்பிலிருந்து பிரிதல்

vinculum juris

சட்டப் பிணைப்பு

vindicate

உரித்துறுத்து

vindicate "மெய்ப்பித்துக்காட்டு

உரிமை நிறுவு" "Administrat" "ஆட்சியியல்"

vindicate title

உரித்தை உறுதிப்படுத்தல்

vindication

உரித்துறுத்தல்

vindicative

தண்டனை நோக்கல்

vindicative damages

தண்னை நோக்க நட்டஈடு

vindicatory action

நிலைநாட்டல் வழக்கு

vindictive "பழிக்குப் பழிவாங்கு

பழிவாங்கு இயல்புடைய" "Administrat" "ஆட்சியியல்"

Page 27 of 42 (Total Words: 827)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.