Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

higher order thinking

உயர்மட்ட சிந்தனை

higher primary

உயர் ஆரம்பநிலை

higher technical institution

உயர் தொழில்நுட்ப நிறுவகம்

higher-order conditioning

உயர்நிலை நிபந்தனைப்பாடு

higher-order rules

உயர்நிலை விதிகள்

highest capability

அதியுயர் ஆற்றல்

highest common factor

பொதுக் காரணிகளுட் பெரியது

highstrain "மிகையிறுக்கம்

மிகையழுத்தம்" "Psychology" "உளவியல்"

highstrain job "மிகையிறுக்கப் பணி

மிகையழுத்தப் பணி" "Psychology" "உளவியல்"

highway

🛣️ நெடுஞ்சாலை

highway "பெருவழி

நெடுஞ்சாலை" "Home Scienc" "மனையியல்"

hill

🏔️ குன்று

hill "குன்று

மலை" "Geology" "புவியியல்"

hill "மலை

குன்று" "Agriculture" "வேளாண்மையியல்"

hilum "கணுக்குழி

வாயில்" "Home Scienc" "மனையியல்"

hinder "தடைசெய்

இடையூறு கொடு" "Home Scienc" "மனையியல்"

hindered "தடையுற்ற

இடையூறுற்ற" "Home Scienc" "மனையியல்"

hindrance

இடையூறு

hindrance "இடைஞ்சல்

இடுக்கண்" "Banking" "வங்கியியல்"

hindrance "இடையூறு

தடை

Page 31 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.