English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
behalf "சார்பு
பொருட்டு" "Administrat" "ஆட்சியியல்"
behave "ஒழுகு
நட" "Administrat" "ஆட்சியியல்"
behavior
நடத்தை
behaviour
நடத்தை
behaviour "ஒழுகலாறு
நடத்தை" "Administrat" "ஆட்சியியல்"
behaviour "நடத்தை
ஒழுங்குமுறை" "Law" "சட்டவியல்"
behaviour characteristics
நடத்தைப் பண்புகள்
behaviour checklist
நடத்தை சரிபார்ப்புப் பட்டியல்
behaviour content matrix
நடத்தை உள்ளடக்கத் தாயம்
behaviour cue
நடத்தை நினைவூட்டற்குறி
behaviour disorder
நடத்தைச் சீர்குலைவு
behaviour learning theory
நடத்தை கற்றற் கொள்கை
behaviour management
நடத்தை முகாமை
behaviour modification
நடத்தைச் சீரமைப்பு
behaviour observation
நடத்தை அவதானிப்பு
behaviour pattern
நடத்தைக் கோலம்
behaviour pattern
நடத்தை உருவமைப்பு
behaviour prediction
நடத்தை வருவதுரைத்தல்
behaviour problem
நடத்தைப் பிரச்சினை
behaviour science
நடத்தை விஞ்ஞானம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.