Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

carryover effect

பிரசார பின் விளைவு

cart "வண்டி

கட்டைவண்டி

cart horse "வண்டிப்பரி

வண்டிக்குதிரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cart way

வண்டிப் பாதை

carte blanche

வெள்ளேட்டதிகாரம்

carte blanche "வெள்ளேடு

வரம்பிலா அதிகாரம்" "Law" "சட்டவியல்"

cartel

ஏகத்துவக் குழுமம்

cartel "வணிகக் கூட்டணி

விற்போர் சேர்க்கை" "Banking" "வங்கியியல்"

cartilage "குருத்தெலும்பு

எலும்புக் குருத்து" "Agriculture" "வேளாண்மையியல்"

cartilage, fibro "நார்க்குருத்து

நார்க்குருத்தெலும்பு" "General Med" "மருத்துவவியல்"

cartographer

நிலவரைபட வரைஞர்

cartography

நிலவரைபடக் கலை

cartoon

கேலிச்சித்திரம்

cartoon

கருத்துச் சித்திரம்

cartooning

கேலிச்சித்திரம் வரைதல்

cartoonist

கருத்துச் சித்திர ஓவியர்

cartridge

தோட்டா

cartridge "பெட்டகம்

பொதியுறை" "Information" "தகவல் தொழில்நுட்பம"

cartridge "வெடிச்சுரை

குண்டு பொதியுறை

cartwheel "தெற்கு வளைய பால்வெளி

வண்டிச் சக்கரம்" "Astronomy" "வானியல்"

Page 29 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.