English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
niello "(செம்பு
வெள்ளி
nifty
நிஃப்டி
night
🌙 இரவு
night blindness
இராக்குருடு
night round "இரவுச் சுற்றுகை
இராக்காவற் சுற்று" "Administrat" "ஆட்சியியல்"
night shift
இரவு முறைமாற்று
nightmare
கோரக்கனா
nightmare "கொடுங்கனவு
பெருங்கவலை" "Administrat" "ஆட்சியியல்"
nihilism
சூனியவாதம்
nihilism "எதிர் மறுப்பு வாதம்
இன்மையியம்" "History" "வரலாறு"
nihilism "வெறுமையியம்
மறுப்பியம்" "Philosophy" "மெய்யியல்"
nikkah "இஸ்லாமியத் திருமணம்
(நிக்கா)" "Law" "சட்டவியல்"
nil statement
கூற்றின்மை
nilghai "சிறுகொம்புடைய மான்
நிலகைமான்" "Epigraphy" "கல்வெட்டியல்"
nilgris mystus "செத்தகெளுத்தி
சேலாங் கெளுத்தி" "Fisheries" "மீன்வளம்"
nimbus "நிம்பஸ் (ஏழு வானிலையியல் செயற்கைக்கோள் வரிசை)
ஒளிவட்டம்" "Astronomy" "வானியல்"
ninon "நினன் இழை
பட்டுமுறுக்கு இழை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
nipple "குமிழ்முறை
முலைக்காம்பு" "Home Scienc" "மனையியல்"
nipple "முலைக்காம்பு
மடிக்காம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
nisi decree
நைசாய் தீர்வை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.