Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

learned behaviour

கற்றுக்கொண்ட நடத்தை

learned response

கற்றுக்கொண்ட துலங்கல்

learner "கற்றுக்கொள்பவர்

பயில்பவர்" "Agriculture" "வேளாண்மையியல்"

learner autonomy

கற்பவர் சுய உரிமை

learner focussed (a)

கற்குநரை

learners "பயில்வோர்

கற்போர்" "Home Scienc" "மனையியல்"

learning

💡 கற்றல்

learning "கற்றல்

பயிலுதல்" "Home Scienc" "மனையியல்"

learning "கற்றுக்கொள்ளுதல்

பயிலல்" "Agriculture" "வேளாண்மையியல்"

learning activity

கற்றல் செயற்பாடு

learning and innovation project

கற்கை மற்றும் புத்தாக்கக் கருத்திட்டம்

learning by conditioning

நிபந்தனைப்படுத்தல் மூலமான கற்றல்

learning by doing

செயல்முறையால் கற்றல்

learning by teaching

கற்பித்தலூடாகக் கற்றல்

learning circles

கற்கை வட்டங்கள். கற்றற் குழுக்கள்

learning contract

கற்றல் ஒப்பந்தம்

learning disability

கற்கும் தகவின்மை

learning disorder

கற்றல் ஒழுங்கீனம்

learning effort of diffusion

பரப்புகைக் கற்றல் முயற்சி

learning environment

கற்றலுக்கான சூழல்

Page 30 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.