English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
hall "கூடம்
மண்டபம்" "Home Scienc" "மனையியல்"
hall "மண்டபம்
மன்றம்
hall mark "தரக்குறியீடு
கட்டளைக் குறி" "Banking" "வங்கியியல்"
hallmark "தரக்குறியீடு
அடையாள முத்திரை" "Administrat" "ஆட்சியியல்"
hallucination
உளமாயை
hallucination "உளப்பிறழ் உணர்வுகள்
பொய்த்தோற்ற மயக்கம்" "General Med" "மருத்துவவியல்"
hallucination "பொய்க்காட்சி
கற்பிதத் திரிபுணர்வு
hallucination "மயக்கத் தோற்றம்
காட்சிக் கானல்" "Agriculture" "வேளாண்மையியல்"
hallucination "மனமருள்
இல்பொருள் காட்சி" "Home Scienc" "மனையியல்"
hallucinations
மனத்தோற்றங்கள்
halo
பரிவேடம்
halo "ஒளிவட்டம்
பரிவட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
halo "மஞ்சள் வளையம்
இழை" "Agriculture" "வேளாண்மையியல்"
halo effect
பரிவேட விளைவு
haloes of dispersion "சிதறல் மையம்
விரவல் மையம்" "Geology" "புவியியல்"
halt "இடைத்தங்கல்
நில்
halting allowance
இடைத்தங்கற் படி
ham "பின்தொடை
பின்தொடைசார்" "General Med" "மருத்துவவியல்"
hamate "முழி எலும்பு
ஹாமேட் (எலும்பு)" "General Med" "மருத்துவவியல்"
hamidieh "சிரியாப் பட்டு
பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.