English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mystic "மறைஞானி
மருளியலர்" "History" "வரலாறு"
mystical
மறைபொருளனுபவம்
mysticism
சூபித்துவம்
mysticism
மறைஞானம்
mysticism "மறைஞானம்
மருட்சியியல்" "History" "வரலாறு"
myth
🔱 புராணக்கதை / கட்டுக்கதை
myth "கட்டுக்கதை
தொன்மம்" "Home Scienc" "மனையியல்"
myth "தொன்மம்
புராணக்கதை" "History" "வரலாறு"
myth of the free press
சுதந்திர பத்திரிகையின் மாயை
mythology
🔱 புராணங்கள்
mythology "தொன்மவியல்
புராண இலக்கியம்" "History" "வரலாறு"
myths
மாயைகள்
myths chain
மாயை வலைப்பிணைப்பு
myxedema "சளியழற்சி
வீக்கம்" "Biology" "உயிரியல்"
myxoedema "வீக்க மந்திப்பு
கோழை வீக்கம் (நீர்க்கட்டி)" "General Med" "மருத்துவவியல்"
myxoma "கோழைக்கட்டி
கோழைப்புற்று" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.