English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
obligation "பொறுப்பு
கடப்பாடு" "Banking" "வங்கியியல்"
obligations
கடமைகள்
obligatory
கடப்பாடான
obligatory service
கட்டாய சேவை
obligatory service period
கடப்பாட்டுச் சேவைக்காலம்
oblige "உதவு
கடமைப்படுத்து" "Home Scienc" "மனையியல்"
obliged
நன்றிசெய்
obligee
கடன்பெறுநர்
obligor
பிணைப்படுத்திக் கொண்டவர்
obligor
கடன்கொடுநர்
oblique "சாய்ந்த
சரிவான" "Administrat" "ஆட்சியியல்"
oblique "சாய்வான
சரிவான" "Mathematics" "கணிதம்"
oblique "சாய்வு
சாய்ந்த" "Vetenary Sc" "கால்நடைவளம்"
oblique axis
சாய்வான அச்சு
oblique line
சாய் கோடு
obliquity of the ecliptic "சூரியவீதிச் சாய்வு
Astronomy" "வானியல்"
obliterate
துடைத்தழி
obliterate
அழித்துவிடு
obliterate "அழி
துடைத்தெறி
obliterate "அறவே அழி
முற்றும் நீக்கு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.