English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bench of three judges
மூன்று நீதிபதிகள் மன்றாயம்
bench warrant
மன்றாயத் திடீர்ப் பிடியாணை
benching "தடுப்புமேடை
வடிகால் பக்கச்சரிவு தளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
benchmark
📏 அளவுகோல்
benchmark "தரநிறையாக்கம்
ஏற்புடை தரநிலை" "Banking" "வங்கியியல்"
benchmark "மட்டக்குறி
தரக்குறி" "Environment" "சூழலியல்"
benchmark error "ஏற்புடை தரநிலை பிழை
தரநிறையாக்கப் பிழை" "Banking" "வங்கியியல்"
benchmarking
மதிப்பீடு செய்தல்
bend "கொளுவி
வளைந்த குழாய் பகுதி
bend "வளைவு
குனி" "Home Scienc" "மனையியல்"
bends (or compressed-air sickness or c "அழுத்தக் காற்றுநோய்
பெட்டக நோய்" "Astronomy" "வானியல்"
beneath
கீழே
beneath "கீழே
அடியில்
benefactor
கொடையாளர்
beneficial
நலம் பயக்கிற
beneficial
நலம்பயக்கும்
beneficial "நலம்பயக்கும்
நலந்தரு" "Administrat" "ஆட்சியியல்"
beneficial interest
பயன்தரு அக்கறை
beneficial ownership
பயன்தரு சொந்தம்
beneficial winding-up
பயன்தரு ஒடுக்குகை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.