Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

deform "உருச்சிதை

உருக்குலை" "Home Scienc" "மனையியல்"

deformation

உருத்திரிபு

deformation

உருக்குலைவு

deformation "உருச்சிதைத்தல்

உருத்திரிபு" "Anthropolog" "மானிடவியல்"

deformation "உருத்திரிபு

உருக்குலைவு" "Home Scienc" "மனையியல்"

deformities "ஊனங்கள்

ஊனம்" "General Med" "மருத்துவவியல்"

deformity

அங்கவீனம்

defraud

மோசடிசெய்

defraud "ஏமாற்று

வஞ்சி" "Administrat" "ஆட்சியியல்"

defraud "மோசடிசெய்

ஏமாற்று" "Law" "சட்டவியல்"

defrauded partner

வஞ்சிக்கப்பட்ட பங்காளி

defrauded party

வஞ்சிக்கப்பட்ட திறத்தவர்

defrayed expenditure

கொடுத்துத் தீர்க்கப்பட்ட செலவீனம்

defraying petty expenses

பணம் கட்டப்படும் சிறு செலவுகள்

defunct "செயலற்ற

கழிந்த

degeneracy

பண்புச் சிதைவு

degeneracy "இனப்பண்புக் கேடு

சீரழிவு" "Home Scienc" "மனையியல்"

degeneracy "சமஆற்றல் நிலை

சமஅலைவெண் நிலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

degeneration

சீரிழிவு

degeneration "இனச்சிதைவு

சிதைவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 34 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.