English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
government security
அரசுப் பிணையம்
government self
தன்னாட்சி
government servants conduct regulations
அரசுப் பணியாளர் நடத்தை நெறிமுறைகள்
government service
அரசுப் பணி
government service "அரசுப் பணி
குடிமைமுறை அரசுப்பணி" "Law" "சட்டவியல்"
government stores catalogue
அரசாங்கக் களஞ்சியப் பெயர்ப்பட்டியல்
government subsidy
அரசு உதவித்தொகை
government suits register
அரசு வழக்குப் பதிவேடு
governmental administrative structure
அரசாங்க நிருவாகக் கட்டமைப்பு
governor
🏛️ ஆளுநர்
governor general
ஆளுநர் நாயகம்
governor lieutenant
துணை ஆளுநர் நாயகம்
grabber "பறிப்பி
கவர்வி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
graben "பிளவு அகடு
பிளவிடைப் பள்ளம்" "Geology" "புவியியல்"
grace
✨ அருள்
grace "அழகு
சிறப்புச்செய்
grace "கனிவு
பரிவு" "Philosophy" "மெய்யியல்"
grace "சலுகை
பரிவு" "Banking" "வங்கியியல்"
grace of communication
தொடர்பாடல் நயம்
grace period
தயை காலம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.