Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

operational communications

தொழிற்பாட்டிலான தொடர்பாடல்

operational construction

செயற்பாட்டுக் கட்டுமானம்

operational cost

தொழிற்பாட்டிலான செலவு

operational definition

தொழிற்பாட்டு வரையறை

operational environment "செயல்முறைச் சூழல்

இயக்கச்சூழல்" "Biology" "உயிரியல்"

operational excellence "செவ்விய இயக்கம்

இயக்கச் செம்மை" "Banking" "வங்கியியல்"

operational functions

செயற்பாட்டு நடவடிக்கைகள்

operational goals

செயற்பாட்டு இலக்குகள்

operational level

செயற்பாட்டு மட்டம்

operational management

தொழிற்பாட்டிலான முகாமைத்துவம்

operational period

செயற்படு காலம்

operational unit "செயல்படு அலகு

செயற்பிரிவு" "Geology" "புவியியல்"

operationalism

செயற்பாட்டுவாதம்

operations

⚙️ செயல்பாடுகள்

operations "இயக்கங்கள்

அலகுவினைகள்" "Banking" "வங்கியியல்"

operations and checkout building (o an "இயக்குதல்

சரிபார்ப்புக் கட்டடம்" "Astronomy" "வானியல்"

operative "நடைமுறையிலிருக்கும்

இயங்கும்" "Banking" "வங்கியியல்"

operative clause

செயற்பாட்டு வாசகம்

operator

இயக்குபவர்

operator "(கருவி) இயக்குபவர்

அறுவையர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 33 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.