Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

recover damages

நட்டங்களை அறவிடுதல்

recoverable

அறவிடக்கூடிய

recoverable "திரும்ப அடையத்தக்க

மீட்கத்தகு" "Home Scienc" "மனையியல்"

recoverable advances

அறவிடக்கூடிய முற்பணங்கள்

recoverable costs

அறவிடக்கூடிய செலவினம்

recoveries

அறவிடுதல்கள்

recovery

😊 குணமடைதல்

recovery "திரும்பப்பெறுகை

மீட்பு

recovery "மீளப்பெறுகை

மீட்பு" "History" "வரலாறு"

recovery "மீளப்பெறுதல்

மீட்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

recovery of costs

செலவினை அறவிடுதல்

recovery of damages

சேதத்தினை அறவிடுதல்

recovery of fees

கட்டணங்களை அறவிடுதல்

recovery of hospital charges

மருத்துவமனைச் செலவுகளுக்கான அறவீடு

recovery of immovable property

அசையா சொத்துக்களை மீளப் பெறுதல்

recovery of rates

ஆதன வரி அறவிடுதல்

recovery of rent "வாடகைப் பிடித்தம்

குத்தகைப் பிடித்தம்" "Administrat" "ஆட்சியியல்"

recovery of salary advance paid

செலுத்திய வேதன முற்பண அறவீடுகள்

recovery of taxes

வரி அறவிடுதல்

recovery stage "மீள்நிலை

மீள்கட்டம்" "Home Scienc" "மனையியல்"

Page 34 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.