Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

vocational institutions

தொழில்சார் நிறுவனங்கள்

vocational preference

தொழில் விருப்பம்

vocational school

தொழிற் பாடசாலை

vocational selection

தொழிற் தேர்வு

vocational theory

தொழிற் கொள்கை

vocational training

தொழிற் பயிற்சி

vocationalism

தொழில்மையவாதம்

vocative case "விளிவேற்றுமை

எட்டாம் வேற்றுமை

vociferous

உரத்துக் கூக்குரலிடுகிற

vogue "நடப்பிலுள்ள

நடைமுறை வழக்கு" "Home Scienc" "மனையியல்"

vogue "நடைமுறை வழக்கு

நடப்பிலுள்ள" "Administrat" "ஆட்சியியல்"

voice

குரல்

voice "குரல்

மிடற்றொலி

voice "செல்வாக்கு

குரல்" "Politics" "அரசியல்"

voice balance

குரல் சமநிலை

voice channel

குரல் அலைவரிசை

voice communication

குரல் தொடர்பாடல்

voice mail

குரல் அஞ்சல்

voice over

மேற்குரல்

voice reproduction

குரல் மறுபடி எடுப்பு

Page 36 of 42 (Total Words: 827)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.