English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
benefit-cost ratio
நன்மை-செலவு விகிதம்
benefits
நன்மைகள்
benevolence
உபகாரம்
benevolence
நலநாட்டம்
benevolence "கருணை
அருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
benevolence "நலநாட்டம்
நல்லுணர்வு" "Administrat" "ஆட்சியியல்"
benevolent
உபகார குணமுள்ள
benevolent
நன்மை பயக்கும்
benevolent fund
தண்ணளி நிதியம்
benificiary "நலனடைபவர்
பயனுறுபவர்" "Administrat" "ஆட்சியியல்"
benighted "இருட்டில் தள்ளப்பட்ட
இருண்ட" "History" "வரலாறு"
benign "அன்பான
நலம்அளிக்கின்ற" "Administrat" "ஆட்சியியல்"
benign tumor "புற்றில்லாக் கட்டி
தீங்கற்ற கழலை" "General Med" "மருத்துவவியல்"
benign tumour "புற்றிலாக்கட்டி
வெற்றுக்கட்டி" "Biology" "உயிரியல்"
benthic "ஆழ்மட்ட
கடலடி" "Fisheries" "மீன்வளம்"
benumb "உணர்விழக்கச் செய்
மரக்கச் செய்" "Administrat" "ஆட்சியியல்"
benumb "மரக்கச்செய்
உணர்வற்றதாக்கு" "Home Scienc" "மனையியல்"
benzene "சாம்பிராணி எண்ணெய்
பென்சீன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bepicolombo "பெப்பிகொலம்போ (ஜப்பான்
ஐரோப்பியக் கூட்டு புதன் திட்டம்)" "Astronomy" "வானியல்"
bequet
விருப்பாவணக் கொடை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.