English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
secretariat
செயலகம்
secretary
செயலாளர்
secretary "செயலர்
செயலாளர்
secretary to the ministry
அமைச்சின் செயலாளருக்கு
secretary to the treasury
திறைசேரியின் செயலாளருக்கு
secretion "சுரப்பு
சுரப்புநீர்" "Anthropolog" "மானிடவியல்"
secrets of state
அரச இரகசியங்கள்
sectarian
சமயக்குழுப் பிடிப்புடையோர்
section
பிரிவு
section
பிரிவு
section "பிரிவு
பகுதி
section "வெட்டு முகம்
பிரிவு" "Mathematics" "கணிதம்"
section head
பிரிவுத் தலைவர்
sector
பிரிவு
sector
துறை
sector "துறை
பகுதி
sector "துறைப்பிரிவு
வட்டக்கோணப் பகுதி" "Home Scienc" "மனையியல்"
secular
இகஞ்சார்
secular
உலகியல் சார்ந்த மதச்சார்பற்ற
secular "உலகுக்குரிய
உலகியல்சார்" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.