Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

gradient "வாட்டம்

சரிமானம்" "Physics" "இயற்பியல்"

grading "தரம்பிரித்தல்

தரப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"

grading of quarters

மனைகளைத் தரப்படுத்தல்

gradual exposure "படிநிலை ஆட்பாடு

படிப்படியான வெளிப்படுத்தல்" "Psychology" "உளவியல்"

gradual phonetic change "சீரொலி மாற்றம்

சீரான ஒலிப்புமாற்றம்" "Linguistics" "மொழியியல்"

graduate

பட்டதாரி

graduated tucks "கொசுவ மடிப்பு

விசிறி மடிப்பு" "Home Scienc" "மனையியல்"

graduation

🎓 பட்டமளிப்பு விழா

graffiti "(சுவர்) வரைவுகள் (ஓவியங்கள்

எழுத்துக்கள்)" "Epigraphy" "கல்வெட்டியல்"

graft "ஒட்டுக்கிளை

ஒட்டுமுறை" "Home Scienc" "மனையியல்"

graft "ஒட்டுச்செடி

ஒட்டுமுறை

graft "கையூட்டு

முறையற்ற வழி" "Banking" "வங்கியியல்"

graft "முட்டுச்சினை

பதியன் (தோட்ட வளர்ப்பியல்)" "Agriculture" "வேளாண்மையியல்"

grafts "ஒட்டுச்செடிகள்

பதியன் செடிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

grain

🫘 தானியம்

grain "கூலம்

தானியம்

grain "பட்டுக்கூட்டுச் சுருக்கம்

தானியம்

grain boundary "பரல் எல்லை

மணி எல்லை" "Physics" "இயற்பியல்"

grain density "பரல் அடர்த்தி

மணி அடர்த்தி" "Physics" "இயற்பியல்"

grain director "மர நார்

இலைகளின் அமைவு (திசை)" "Forestry" "கானியல்"

Page 35 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.