English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
voice synthesiser
குரல் இணைப்படுத்தி
voice therapy
குரற் சிகிச்சை
void
வெறிதான
void "வெறுமை
வெறுமையான" "Mathematics" "கணிதம்"
void agreement
வெறிதான உடன்படிக்கை
void contract
வெறிதான ஒப்பந்தம்
void in law
சட்டத்தில் வெறிதாக்கு
void tipulation
வெறிதான நியமங்கள்
voidable
வெறிதாக்கத்தகு
voidable agreement
வெறிதாக்கத் தகு உடன்படிக்கை
voidable contract
வெறிதாக்கத் தகு ஒப்பந்தம்
voidable transaction
வெறிதாக்கத் தகு கொடுக்கல் வாங்கல்
voidance
வெறிதாக்கக் கூடிய
voile "நுண்துகில்
வாயில் துணி" "Home Scienc" "மனையியல்"
volan "தெற்கு விண்மீன்குழாம்
பறக்கும் மீன்" "Astronomy" "வானியல்"
volar "அண்கைசார்
மணிக்கட்டு மடக்கம்சார்" "General Med" "மருத்துவவியல்"
volcanic cone "எரிமலை முகடு வீச்சு
எரிமலைக் கூம்பு" "Geology" "புவியியல்"
volcano
🌋 எரிமலை
volenti non fit injuria
இசைந்து ஏற்றவர்க்கு தீங்கில்லை
volition
விழைவு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.