Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

leg length discrepancy "கால் நீள முரண்பாடு

கால் நீள வேறுபாடு" "General Med" "மருத்துவவியல்"

leg, black "கரிக்கால்நோய்

பற்றீரியக் காய்ச்சல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

legacy

பரம்பரைப் பண்பு

legacy

உயில்பேறு

legacy "மூதாதையர் வழி

மரபுப் புகழ்" "Home Scienc" "மனையியல்"

legal

✅ சட்டப்பூர்வமானது

legal "சட்டம்சார்

சட்டப்படியான" "Administrat" "ஆட்சியியல்"

legal (a)

சட்டரீதியான

legal act

சட்டரீதியான செயல்

legal admissiability

சட்டரீதியான ஏல்தகைமை

legal advice

சட்டவாலோசனை

legal advice

சட்டமதியுரை

legal adviser

சட்டமதியுரைஞர்

legal advisor "சட்ட ஆலோசகர்

சட்ட அறிவுரையாளர்" "Law" "சட்டவியல்"

legal age

சட்டரீதியான வயது

legal aid "சட்ட உதவி

வழக்குதவி" "Law" "சட்டவியல்"

legal assignment

சட்டரீதியான சாட்டுதல்

legal assitant

சட்ட உதவியாளர்

legal burden

சட்டப் பொறுப்பு

legal character

சட்டப் பண்பு

Page 36 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.