English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
testamentary
மரணசாதனமான
testamentary
மரண சாசன
testamentary action
மரணசாதன வழக்கு
testamentary appoinment
மரணசாதன நியமனம்
testamentary capacity
மரணசாதனமாக்குத் தகைமை
testamentary capacity "விருப்புறுதி இயற்றுத் தகுதி
உயில் எழுதும் தகுதி" "Law" "சட்டவியல்"
testamentary disposition
மரணசாதன ஆதனவளிப்பு
testamentary document
மரணசாதன ஆவணம்
testamentary duty
மரணசாதன வரி
testamentary expenses
மரணசாதனச் செலவு
testamentary guardian
மரணசாதனம் நியமித்த பாதுகாவலர்
testamentary proceedings
மரணசாதன வழக்கு நடவடிக்கைகள்
testamentary suit
மரணசாதன வழக்கு
testamentary trust
மரணசாதன நம்பிக்கைப் பொறுப்பு
testate succession
மரணசாசன வழி உரிமையர்
testator
மரணசாசனகாரர்
testatrix
மரணசாதனகாரி
testatum
பிரகடப் பத்திரத்தின் சாட்சியின் பிரிவு
testes "விதைப்பை
விந்தகம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
testicular artery "விந்தகத் தமனி
டெஸ்டிகுலர் தமனி" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.