English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sediment bar "வண்டல்திட்டு
படிவுத்திட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
sedimentation "படிதல்
படிய விடுதல்" "Chemistry" "வேதியியல்"
sedimentation "வண்டற்படிவு
படிவு" "Administrat" "ஆட்சியியல்"
sedimentation "வீழ்படிதல்
வண்டற்படிவு" "Fisheries" "மீன்வளம்"
sedition
அரசதுரோகம் அரசுப் பகை
sedition conspiracy
இராச துரோக சதி
sedition libel
எழுத்து மூலமான இராச துரோகம்
seditious words
இராச துரோக சொற்கள்
seduce
மயக்கு
seducer
ஏய்த்துவஞ்சிப்பவர்
seduction
ஏய்த்துவஞ்சிப்பு
seduction "பழிவீழ்வு
தீநெறியுப்பு" "Anthropolog" "மானிடவியல்"
see
👁️ பார்த்தல்
see eye to eye
ஒத்த கருத்து / உடன்பாடு
seed
🌱 விதை
seed "விதை
பட்டுப்புழு முட்டை" "Home Scienc" "மனையியல்"
seed dormancy "விதைத் தூக்கம்
விதை உறக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
seed dressing "விதைநேர்த்தி
விதையுடன் மருந்து கலத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
seed drill "விதைக் கலப்பை
விதைப்பி" "Home Scienc" "மனையியல்"
seed drill "விதைப்புக் கருவி
விதைப்பான்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.