Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

achievement test norm

அடைவுச் சோதனை நியமம்

achievement tests "சாதனைச் சோதனைகள்

ஈட்டார்வச் சோதனைகள்" "Psychology" "உளவியல்"

achondrite "துண்டு அனற்பாறை விண்கல்

பரற்குரு இல்லா விண்கல்" "Astronomy" "வானியல்"

achroma "வெள்ளுருமம்

இயல்பு நிறமின்மை

achromatic "நிறநீக்கு

நிறமற்ற" "Engineering" "பொறியியல் தொழில்நு"

achromatic "நிறம்சேரா

நிறம்பிரியா" "Home Scienc" "மனையியல்"

achromatic color "நிறமற்ற ஒளி (வெள்ளை

கறுப்பு

achromatic sensation

நிறஞ்சாராப் புலனுணர்வு

achromatism "நிறமின்மை

வெளிர்மை" "General Med" "மருத்துவவியல்"

achromatopsia

நிறக்குருடு

acicular "ஊசிபோன்ற

கூரிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"

acicular (adj) "கருக்கு உள்ள

கூர்முள் வாய்ந்த" "Forestry" "கானியல்"

acid "அமிலம்

புளியம்" "General Med" "மருத்துவவியல்"

acid "காடிப்பொருள்

புளியம்

acid alcohol fast "அமிலம்

சாராயம் தாங்குதிறன்" "Home Scienc" "மனையியல்"

acid anhydride "காடி

கரிமச்சேர்ம வகை" "Home Scienc" "மனையியல்"

acid base balance "அமில

காரச் சமநிலை" "Home Scienc" "மனையியல்"

acid base buffer system "அமில

கார இடைத் தேக்கமைப்பு" "Home Scienc" "மனையியல்"

acid base catalyst "அமில

கார வினையூக்கி" "Home Scienc" "மனையியல்"

acid base indicator "அமில

கார நிறங்காட்டி" "Home Scienc" "மனையியல்"

Page 38 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.