English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal code
சட்டநெறிக் கோவை
legal concept
சட்டக் கருத்து
legal consequence
சட்ட விளைவு
legal controversy
சட்டக்கருத்து மாறுபாடு
legal correlations
சட்ட இணைவுகள்
legal cost
சட்ட வழக்குச்செலவு
legal cruelty
சட்டக் கொடூரம்
legal currency
சட்ட நாணயம்
legal custody
சட்டக் கட்டுக்காவல்
legal cutody
சட்டக் கட்டுக்காவல்
legal cutom
சட்ட வழக்காறு
legal declaration
சட்டபூர்வப் பிரகடனம்
legal defence
சட்டரீதியான எதிர்காப்பு
legal demand
சட்டக் கோரிக்கை
legal difference
சட்ட வேறுபாடு
legal disability
சட்ட இயலாமை
legal doctrine
சட்டக் கோட்பாடு
legal document
சட்டபூர்வ ஆவணம்
legal document
சட்ட ஆவணம்
legal duty
சட்டக் கடமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.