English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
wrongful confinement
தவறாக தடுத்து வைத்தல்
wrongful confinement "முறையின்றிச் சிறைப்படுத்தல்
முறையின்றி அடைத்து வைத்திருத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
wrongful dismissal
தவறாக தள்ளுபடி செய்தல்
wrongful gain
முறையற்ற ஈட்டம்
wrongful gain "முறையில்லாத் தேட்டம்
சட்டமுறையற்ற இலாபம்
wrongful intention
தவறான நோக்கம்
wrongful loss
தவறான நட்டம்
wrongful loss "முறையிலா இழப்பு
தவறான நட்டம்" "Law" "சட்டவியல்"
wrongful possession
தவறாக உபயோகத்தில் வைத்திருத்தல்
wrongful possessor
தவறாக உபயோகத்தில் வைத்திருப்பவர்
wrongful purpose
பிழையான நோக்கம்
wrongful retraint
தவறான தடை
wrongful seizure
முறையற்ற விதத்தில் கைப்பற்றுதல்
wrongfully
தவறாக
wrongfully and unlawfully
தவறாக மற்றும் சட்டவிரோதமாக
wrongfully dispossessed
தவறாக
wrongly detained
தவறாக தடுத்து வைக்கப்பட்ட
Wundt illusion
வுண்டின் கண்மாயம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.